Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தென்கலிஃபோர்னியா: வேளாங்கண்ணி மாதா திருவிழா
டாலஸ்: 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: 'அனுபவம் புதுமை'
மிச்சிகன்: TNF-MTS ஈகை விழா
சிகாகோ: உன்னிகிருஷ்ணன் கச்சேரி
- சேகர் சந்திரசேகர்|செப்டம்பர் 2014|
Share:
செப்டம்பர் 14, 2014 அன்று சிகாகோ அகடமி ஆஃப் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் (CAIFA), கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி ஒன்றை நடத்தவுள்ளது. இது ஷாம்பர்க் ப்ரயரி சென்டரில் பிற்பகல் மூன்று மணிக்கு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பெறப்படும் வருவாய் அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்துக்கு (American Cancer Society - ACS) நன்கொடையாகத் தரப்படும். H.N. பாஸ்கர் வயலினும், நெய்வேலி நாராயணன் மிருதங்கமும் பக்கம் வாசிக்கிறார்கள்.

ACS பல ஆண்டுகளாகப் புற்றுநோய் தடுப்பு வழிகாட்டுதல், இலவசப் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. CAIFA இந்தியக் கலை நிகழ்ச்சிகளை இத்தகைய சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தி வருகிறது. நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீட்டு மற்றும் நன்கொடை விவரங்களுக்கு:

மாலதி சந்திரசேகர் - 630-518-2843 / 630-233-9707
மின்னஞ்சல் - hello@caifausa.org
வலையகம் - www.caifausa.org
சேகர் சந்திரசேகர்,
சிகாகோ
More

தென்கலிஃபோர்னியா: வேளாங்கண்ணி மாதா திருவிழா
டாலஸ்: 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: 'அனுபவம் புதுமை'
மிச்சிகன்: TNF-MTS ஈகை விழா
Share: 




© Copyright 2020 Tamilonline