Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மெட்ராஸ்
சுவாமி சின்மயானந்தர் - 'Quest'
ப்பா.. வேணாம்ப்பா...
அதிதி
நாகர்கோவில் சந்திப்பு
பகடை... பகடை...
பூச்சாண்டி
எவன்
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்
- அரவிந்த்|ஜூலை 2014|
Share:


தகவல் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருவாக வைத்து உருவாகி வருகிறது 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'. காதல், த்ரில், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் எல்லாம் கலந்து உருவாகி வரும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த ராம் பிரகாஷ் ராயப்பா படத்தை இயக்குகிறார். “பூமியை நோக்கிவரும் காந்தப் புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாகப் பாதிக்கப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரங்கள் பாதிக்கப் படுகின்றனர். இதிலிருந்து எவ்வாறு மீள்கின்றனர் என்பதே கதை” என்கிறார் இயக்குனர். ஜூலை, ஆகஸ்டில் படம் வெளியாக உள்ளது. காந்தப் புயலால் நாமும் தாக்கப்படுவோமா!
அரவிந்த்
More

மெட்ராஸ்
சுவாமி சின்மயானந்தர் - 'Quest'
ப்பா.. வேணாம்ப்பா...
அதிதி
நாகர்கோவில் சந்திப்பு
பகடை... பகடை...
பூச்சாண்டி
எவன்
Share: 




© Copyright 2020 Tamilonline