Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புறம்போக்கு
அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
மாலுமி
என்றுமே ஆனந்தம்
49 ஓ
- அரவிந்த்|பிப்ரவரி 2014|
Share:


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம் 49 ஓ. கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இப்படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் நகைச்சுவையோடு விவசாயிகளின் பிரச்சனைகள், ரியல் எஸ்டேட்டினால் ஏற்படும் இழப்புக்கள் என சமூகக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். கவுண்டமணி இப்படத்தில் விவசாயியாக வருகிறார். தன் நிலத்தில் விளைந்த வாழைக்காயை மார்க்கெட்டில் விற்றுவிட்டுப் பிள்ளைகளுக்குக் கைநிறைய வாழைக்காய் சிப்ஸ் வாங்கி வருவது போன்று பல அவலக் காட்சிகள் இப்படத்தில் உள்ளன என்கிறார் கோலிவுட் கோவிந்து.
அரவிந்த்
More

புறம்போக்கு
அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
மாலுமி
என்றுமே ஆனந்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline