Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
- ஜோலியட் ரகு|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeசிகாகோ தமிழ் சங்கத்தின் செயற்குழு தேர்தல் சென்ற டிசம்பர் மாதம் நடை பெற்றது. சங்கத்தின் தலைவராக திரு. வீரா வேணுகோபாலும், துணைத் தலைவராக திரு. டோனி சூசையும், செயலாளராக திரு. ரகுராமனும் தேர்ந்தெடுக்கப் பட்டார் கள். சிகாகோ தமிழ் சங்கத்தை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச்செல்ல, திரு. வீரா உறுதி பூண்டார். தரமான நிகழ்ச்சிகள், மக்கள் சேவை, தமிழர் மேம்பாடு, வீராவின் முக்கிய குறிக்கோளாகும்.

இதற்கு உதாரணமாக, சென்ற வாரம் நடந்த பொங்கல் விழாவைக் கூறலாம். மிகவும் தரமான நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நாடகம் மற்றும் பட்டிமன்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 475க்கும் மேலாக மக்கள் திரளாக வந்திருந்து நிகழ்ச்சிகளை ரசித்தார்கள். மற்ற செயற்குழு உறுப்பினர்கள்: துணைச் செயலாளர்: மீனா சுபி, பொருளாளர்: ராமகிருட்டிணன், துணைப் பொருளாளர்: கிருஷ் ராமச்சந்திரன்.
தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகளை அறிய கீழ்க்கண்ட இணையத்தளத்தை காணவும். www.chicagotamilsangam.org

ஜோலியட் ரகு
More

சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
Share: