Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பொங்கலுக்கு வந்த படங்கள்
படமாகிறது ஆண்சிசுக் கொலை!
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
அப்பா, மகன் கூட்டணி
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeசத்யராஜ், சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த 'வெற்றிவேல் சக்திவேல்' படத்தைத் தொடர்ந்து அப்பாவையும், மகனையும் நிறையத் தயாரிப்பாளர்கள் தேடி வருகின்றனர்.

இவர்களை வைத்து ஆலயம் படநிறுவனத்தின் சார்பில் எஸ்.ஸ்ரீராம் படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறார்.

'மாமு' என்கிற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தில் சத்யராஜ் பணக்கார தாதாவாகவும், அவரது மகன் சிபி நடிகர் விஜய் ரசிகர்மன்றத் தலைவராகவும் கலக்குகிறார்கள்.

இசையை தேவா-ஸ்ரீகாந்த் அப்பா, மகன் கூட்டணி கவனிக்கிறது. வசனத்தை ஜி.கே. கோபி எழுத, கதை, திரைக்கதை, இயக்கத்தை செல்வா கவனித்துக் கொள்கிறார்.
கேடிஸ்ரீ
More

பொங்கலுக்கு வந்த படங்கள்
படமாகிறது ஆண்சிசுக் கொலை!
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
Share: 




© Copyright 2020 Tamilonline