Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
படமாகிறது ஆண்சிசுக் கொலை!
அப்பா, மகன் கூட்டணி
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
பொங்கலுக்கு வந்த படங்கள்
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeதீபாவளிக்கே எதிர்பார்த்த விஜயகாந்தின் 'பேரரசு' படம் பொங்கல் வெளியீடானது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் நடித்த 'பரமசிவன்' திரைக்கு வர, சிம்புவின் 'சரவணன்', விஜய் நடிப்பில் 'ஆதி' என்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தன. இவற்றுக்கிடையில் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'பாசக்கிளிகள்' படமும் வெளிவந்தது.

'பேரரசு'வில் விஜயகாந்த் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார். அரசியல் பிரவேசத்திற்குப் பின் திரைக்கு வரும் முதல் படம். அஜித் லைலாவுடன் இணைந்து நடிக்கும் 'பரமசிவம்' அஜித் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்து எனலாம். இளம் நாயகன் சிம்புவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'சரவணா'வில் அவருடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜோதிகா. ஷோபா சந்திரசேகரா தயாரிப்பில் உருவான 'ஆதி' தெலுங்கில் வெற்றிபெற்ற கதை. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா. 'பாசக்கிளிகள்' பிரபுவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் கலைஞர் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார். வடிவேலுவிற்காக ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேடிஸ்ரீ
More

படமாகிறது ஆண்சிசுக் கொலை!
அப்பா, மகன் கூட்டணி
மதராஸி' அர்ஜுன்
இயக்குநர் நாயகனாகிறார்
Share: