Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
கலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா
- |ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeகலி·போர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழா இந்த வருடம் மே 20 அன்று Foothill College, Los Altos கலையரங்கில் நடக்க உள்ளது. விழாவில் கூப்பர்டினோ, பிரீமாண்ட், எவர்கிரீன், பிளசண்டன் கிளைகளின் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்குப் பெறுகிறார்கள். குழந்தைகள் காலை முதல் மாலை வரை தங்கள் திறமைகளை இயல், இசை, நாடகமாக வெளிக்காட்டுகின்றார்கள்.

இந்த ஆண்டில் நிகழ்ச்சிகள் யாவும் தமிழகம், இந்தியா, உலகம் என முப்பெறும் பின்னணிகளில் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிளைகளில் இருந்து விழா ஒருங்கினைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் விறுவிறுப்புடனும், பரபரப்புடனும் பல்சுவை நிகழ்ச்சிகள் பல திட்டமிட்டு, தொகுத்து வழங்குகிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் தமிழ்மொழி, நாட்டுப்பற்று, இந்திய விடுதலை, இந்திய ஒற்றுமை, இயற்கை, அன்பு போன்ற கருத்துக்களில் காண்போர் நெஞ்சை அள்ளும் வகையில் அரங்கேற்றுகிறார்கள். பின் விழாவில் நான்கு
எங்கள் மாணவர்கள் ஆயகலைகளை கண்டு மகிழ, திரளாக வருகை தந்து, களைப்பை மீறி பெருமிதத்துடன் நிகழ்ச்சி களில் இறுதி வரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் வரவேற்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு www.catamilacademy.org
More

புற்றுநோய் நிதிக்காக க்ரியாவின் ‘Seeds and Flowers’
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் சித்திரை கொண்டாட்டம்
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
FETNA வழங்கும் தமிழ் விழா 2007
Share: 




© Copyright 2020 Tamilonline