Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
பொது
சென்னையில் மார்கழி
விருதுச் செய்திகள்
தெரியுமா?: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு
தெரியுமா?: டாக்டர் ராஜன் நடராஜன் பாராட்டு விழா
தெரியுமா?: மெட்ராஸ் கஃபேக்கு வயது 10!
தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ அருகே 'பனித்துளி'
- திருமுடி துளசிராம்|பிப்ரவரி 2012|
Share:
'மெய்ப்பொருள்' என்ற ஹாலிவுட் ஸ்டைல் தமிழ் திரில்லரை அமெரிக்கப் பின்னணியில் எடுத்த இயக்குனர் நேட்டி குமார் (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2009) இப்போது 'பனித்துளி'யை ஹிந்தியிலும் தமிழிலும் இயக்கித் தயாரித்துள்ளார். ஹிந்தியில் இதன் பெயர் 'தும் ஹோ யாரோ'. படப்பிடிப்பு பெரும்பாலும் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நடந்தது. படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், கல்பனா பண்டிட், ஷோபனா சங்கர், திருமுடி, ஸ்ரீதர் கார்த்திகேயன், நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனரின் மனைவி நித்யா ஆடை அலங்காரங்களை கவனித்துக்கொள்ள, டாக்டர் ஜே. இயக்கத்தில் உதவி செய்துள்ளார். விரிகுடப் பகுதியின் இசைத் தாரகையாகப் பிரபலமாகி வரும் பிரகதி குருப்ரசாத் இதில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி உள்ளார். இசை ஃபைசான். "பனித்துளி ஒரு அழகான காதல் கதை. ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொருத்தர் கவனத்தையும் முழுதாக ஈர்க்கும் என்று நம்புகிறேன்" என்கிறார் நேட்டி நடராஜன்.



ஹாலிவுட் நடிகர் ஹியூ ஜாக்மனின் ஒப்பனைக் கலைஞர் ரோஸ் இந்தப் படத்தின் நாயகன் கணேஷ் வெங்கட்ராமனுக்கும் ஒப்பனை செய்துள்ளார். "இந்தியாவின் பிராட் பிட்" என்று கணேஷை வர்ணிக்கும் அளவுக்குத் தன் நடிப்பால் அவரைக் கவர்ந்துள்ளார் என்று பெருமிதப் படுகிறார் நேட்டி. கணேஷ் இதற்கு முன்னர் 'அபியும் நானும்', உன்னைப் போல் ஒருவன்' போன்ற படங்களின் ரசிகர்களின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார்.
திருமுடி துளசிராம்,
கலிஃபோர்னியா
More

சென்னையில் மார்கழி
விருதுச் செய்திகள்
தெரியுமா?: புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
தெரியுமா?: தமிழ் நாடு அறக்கட்டளை: 37வது தேசீய மாநாடு
தெரியுமா?: டாக்டர் ராஜன் நடராஜன் பாராட்டு விழா
தெரியுமா?: மெட்ராஸ் கஃபேக்கு வயது 10!
Share: 






© Copyright 2020 Tamilonline