Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா?
கமலஹாசனின் தசாவதாரம்
பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட்
நாயகனாக ஜெயபாரதியின் மகன்
பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன்
கோகிலா முதல் கனாகாலம் வரை
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeஇயக்குநர் பாலுமகேந்திராவின் கலையுலக சேவையை கெளரவிக்கும் விதமாக ஏப்ரம் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள 'ஜனாக்ஸ்' திரை அரங்கில் ஒருவாரத்துக்கு விழா ஒன்றை நடத்த இருக்கிறார்கள்.

'கோகிலா முதல் கனாக்காலம் வரை' என்ற பெயர் கொண்ட அந்த விழாவில் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வரிசையாகத் திரையிடப்படவிருக்கின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கம் அல்லது கலைவாணர் அரங்கத்தில் விழா நடைபெறும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இயக்குநர் மணிரத்தினம் என்று பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

கேடிஸ்ரீ
More

சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா?
கமலஹாசனின் தசாவதாரம்
பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட்
நாயகனாக ஜெயபாரதியின் மகன்
பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன்
Share: 




© Copyright 2020 Tamilonline