Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
பரிசுகள்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
புற்றுமண்ணால் கோவில்
தமிழ்ப் பள்ளிகள்
- |செப்டம்பர் 2011|
Share:
குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள உங்கள் நகரத்தின் அருகிலேயே ஒரு தமிழ்ப்பள்ளி இருக்கலாம். விவரம் கீழே!

டேரியன் தமிழ்ப்பள்ளி: (23வது ஆண்டு)
St. John Lutheran Church, 7214 S. Cass Ave., Darien, Illinois: 60016;
வெள்ளிக்கிழமை இரவு 7:00-9:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-16-11

கெர்ணி தமிழ்ப்பள்ளி (11வது ஆண்டு)
Church of Annunciation, 5725 Stearns School Road, Gurnee, IL: 60031;
ஞாயிற்றுக்கிழமை காலை 11:00–2:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-4-11

சாம்பர்க் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு)
Central Library Schaumburg, 130 S. Roselle Road, Schaumburg, IL: 60193;
சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-10-11

நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு)
North Central College, Old Main Building, 30 Brainard St, Naperville, IL: 60540;
சனிக்கிழமை காலை 10:00-12:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-10-11

மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு)
Carmelite Shrines, 1628 Ridge Road, Munster, IN 46321;
ஞாயிற்றுக்கிழமை காலை 10:00–12:00 (முதல், மூன்றாம் ஞாயிறுகள்)
ஆரம்பம் 9-4-11
மில்வாக்கி தமிழ்ப்பள்ளி (9வது ஆண்டு)
The Shepard of the Hills, W243N4063 Pewaukee Rd., Pewaukee, WI: 53072;
ஞாயிற்றுக்கிழமை மாலை 2:00–4:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-11-11

டெஸ் பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி (8வது ஆண்டு)
St. Zachary Church, 567 Algonquin Road, Des Plaines, IL: 60016;
சனிக்கிழமை காலை 10:00–12:00 (இருவாரத்திற்கு ஒருமுறை)
ஆரம்பம் 9-3-11

ஷாம்பெய்ன் (6வது ஆண்டு)
1902 Sumac Drive, Champaign, IL: 61821;
சனிக்கிழமை மாலை 5:00–6:00 (ஒவ்வொரு வாரமும்)
ஆரம்பம் 8-20-11

புளூமிங்டன் தமிழ்ப்பள்ளி (5வது ஆண்டு)
Unitarian Church, 1613 E. Emerson St., Bloomington, IL: 67101;
முதல், மூன்றாம் ஞாயிறுகள் காலை 10:00–11:00
ஆரம்பம் 9-4-11

பியோரியா தமிழ்ப்பள்ளி (2வது ஆண்டு)
First Christian Church, 6400 N. University St., Peoria, IL: 61614;
சனிக்கிழமை காலை 11:00–12:00 (ஒவ்வொரு வாரமும்)
ஆரம்பம் 9-10-11

இண்டியானாபலீஸ் தமிழ்ப்பள்ளி – விரைவில் அறிவிக்கப்படும்.

உங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பதிவு செய்யுங்கள். உறவினர்க்கும், நண்பர்களுக்கும் கூறுங்கள். உங்கள் உதவி மிகத் தேவை.

விவரங்களுக்கு:
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.)
வ.ச. பாபு
மின்னஞ்சல்: annaiillam@hotmail.com or thamizhppalli2003@yahoo.com
More

பரிசுகள்
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
புற்றுமண்ணால் கோவில்
Share: 




© Copyright 2020 Tamilonline