Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | அமெரிக்க அனுபவம் | அஞ்சலி
Tamil Unicode / English Search
மாயாபஜார்
திடீர்ப் பொடிகள்
ரசப்பொடி
வறுத்து அரைத்த ரசப் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
வறுத்து அரைத்த சாம்பார் பொடி
- தங்கம் ராமசாமி|மார்ச் 2011|
Share:
தேவையான பொருட்கள்
மிளகாய் - 2 கிண்ணம்
கொத்துமல்லி விதை - 1 1/2 கிண்ணம்
மிளகு - 1 கிண்ணம்
சீரகம் - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1/4 கிண்ணம்

செய்முறை
மிளகாயையும் தனியாவையும் தனித்தனியே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்புகளை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுக்கவும். வெந்தயம், சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். மிளகாய், தனியாவையும் நைசாக அரைத்து எல்லவற்றையும் ஒரு பேசினில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்து சாம்பார் செய்யலாம். இது மிகவும் சுவையான சாம்பாராக இருக்கும்.
தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
More

திடீர்ப் பொடிகள்
ரசப்பொடி
வறுத்து அரைத்த ரசப் பொடி
கறிமாப் பொடி
கூட்டுப் பொடி
Share: 




© Copyright 2020 Tamilonline