Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பார்த்திபனின் 'பச்சக்குதிர'
தமிழக அரசின் விருதுகள்
இலங்கை மண்ணில் 'மண்'
சுவிட்சர்லாந்தில் தயாராகும் 'ஸ்வீட்'
தூத்துக்குடி'யில் ரகுமான்
'பண்டிகை' தொடங்கும் நேரம்
- கேடிஸ்ரீ|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeஅஜீத்குமாரை வைத்து 'திருப்பதி' என்ற படத்தை இயக்கி வரும் பேரரசு அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார். புதிய படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் தயாராகி வருகிறது.

'பண்டிகை' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை ஆர்.எம். மூவிஸ் சார்பில் பாகனேரி ஆர்.எம். ராஜேந்திரன், எம். முருகசுந்தரம் ஆகியோர் தயாரித்து அளிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா நாயகன். நாயகி மற்றும் பிற நடிக, நடிகையர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஜனரஞ்சகமான காதல் கதையான 'பண்டிகை'யை முத்துவடுகு என்ற புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார். பிரபல இயக்குனர் ஷங்கர் மற்றும் பேரரசுவிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் முத்துவடுகுவுக்கு உண்டு.

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
கேடிஸ்ரீ
More

பார்த்திபனின் 'பச்சக்குதிர'
தமிழக அரசின் விருதுகள்
இலங்கை மண்ணில் 'மண்'
சுவிட்சர்லாந்தில் தயாராகும் 'ஸ்வீட்'
தூத்துக்குடி'யில் ரகுமான்
Share: 




© Copyright 2020 Tamilonline