Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பலாப்பழ இனிப்பு பலப்பல!
பலாப்பழ இலையடை (வத்சன்)
பலாப்பழ போளி
பலாப்பழ அப்பம்
- அலமேலு ராமகிருஷ்ணன்|ஜனவரி 2011|
Share:
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
பலாப்பழ அல்வா - 1/4 கிண்ணம்
எண்ணெய் (பொரிக்க) - 1 கிண்ணம்
நெய் - 1/2 கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெல்லம் - 1/4 கிண்ணம்

செய்முறை
வெல்லப் பொடியை 1/4 கிண்ணம் தண்ணீர் விட்டு அப்பமாவு போலக் கரைக்கவும். அதில் அல்வாவையும் சேர்த்துக் கரைக்கவும். பிறகு அப்பக் கூடையில் எண்ணெய் ஊற்றி, குழியில் மாவை விட்டு அப்பம் செய்யவும். நெய்யுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் அப்பங்களைப் போட்டுக் குலுக்கவும். நெய் மணத்துடன் அப்பம் ருசியாக இருக்கும்.
அலமேலு ராமகிருஷ்ணன்,
சான் ஹோஸே, கலிபோர்னியா
More

பலாப்பழ இனிப்பு பலப்பல!
பலாப்பழ இலையடை (வத்சன்)
பலாப்பழ போளி
Share: 






© Copyright 2020 Tamilonline