Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை, மகர விளக்கு
NETS குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வருகை
- சூப்பர் சுதாகர்|நவம்பர் 2010|
Share:
2010 நவம்பர் 21ம் தேதி முதல், டிசம்பர் 1ம் தேதிவரை, அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்ன் பகுதிக்கும் வருகை தர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மா 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என அழைக்கப்படுகிறார். அம்மா மக்களின் துயர் துடைப்பதற்க்காகத் தமது நேரத்தையும், வாழ்நாளையும் முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிபோர்னியா நவ. 21-நவ. 25
டியர்பார்ன், மிசிகன் நவ. 27-டிச. 01

இங்கு இலவசப் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat), ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், சேவை, கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மாவின் பொதுநல சேவைகளைப் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை, மகர விளக்கு
NETS குழந்தைகள் தின விழா
Share: 




© Copyright 2020 Tamilonline