Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை
காந்தியும் ஐன்ஸ்டைனும்
தெரியுமா?: ஐ-போனில் தமிழ் அகராதி
- |அக்டோபர் 2010|
Share:
உங்கள் ஐ-போனில் நீங்கள் லிஃப்கோ தமிழ் அகராதியைப் பார்க்க முடியும். இதற்கான ‘செல்லினம்-லிப்கோ அகரமுதலி’யை முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முரசு அஞ்சல், செல்லினம் போன்ற பிரபல மென்பொருள்களைத் தயாரித்தளித்துள்ள முரசு நிறுவனம் இதையும் தயாரித்துள்ளது. “சில விசைகளை மட்டுமே பயன்படுத்தி, ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றில் இந்தச் செயலி மூலம் விரைவாகத் தமிழ்ச் சொற்களைத் தேடியெடுக்க முடியும்” என்கிறார் முரசு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைத் தொழில்நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன்.

லிப்கோ அகராதி தமிழகத்தில் நெடுங்காலமாகப் பிரபலமானது என்பது மட்டுமல்லாமல் சென்ற ஆண்டு முரசு அஞ்சலோடு இணைந்து சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெளியீடு கண்டது.

செல்லினம்-லிப்கோ அகரமுதலி iOS 4.0வைக் கொண்ட ஐ-போன் 3G, ஐ-போன் 3GS, ஐ-போன் 4, ஐ-பாட் டச் 2ஆம் தலைமுறை ஆகியவற்றில் செயல்படும். இந்தச் செயலியை App Store-லிருந்து இறக்கிக்கொள்ள: itunes.apple.com
அதிக விவரங்களுக்கு: sellinam.com
More

தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை
காந்தியும் ஐன்ஸ்டைனும்
Share: