Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: அனாமிகா வீரமணி
தெரியுமா?: கலிஃபோர்னியா மாநில வழக்கறிஞர் ஆவாரா கமலா ஹாரிஸ்?
தெரியுமா?: அமெரிக்காவைக் கலக்கிய லக்ஷ்மன் ஸ்ருதி
தெரியுமா?: தேசீய அறிவியல் கழகத் தலைவராகப் பேரா. சுப்ரா சுரேஷ்
தெரியுமா?: மைதிலி குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
- |ஜூலை 2010|
Share:
ஒவ்வொரு வருடமும் சான் ஃப்ரான்சிஸ்கோ இன நாட்டிய விழா, வளைகுடாப் பகுதியிலிருந்து நடனத் துறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து Malonga Casquelourd வாழ்நாள் சாதனை விருது கொடுத்துப் பெருமைபடுத்துவது வழக்கம். கலைத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்ட, சாதனைகள் புரிந்த, முன்னோடிக் கலைஞர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது சான் ஹோசேயின் அபிநயா நடன நிறுவனத்தின் கலை நிர்வாக இயக்குனர் திருமதி மைதிலி குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சான் ஃப்ரான்சிஸ்கோ இன நாட்டிய விழாவின் (Ethnic Dance Festival) ஆரம்ப நாளான ஜூன் 5ம் தேதி இரவு மைதிலி குமாருக்கு இந்த விருதை சிலிகான் வேலி (silicon valley arts council) கலைச் சபையின் ப்ரூஸ் டேவிஸ் (Bruce Davis) மற்றும் விழாவின் இயக்குனர் ஜூலி முஷெட் (Julie Mushet) வழங்கினார்கள்.விருது வழங்குவதற்கு முன் ‘பிருதிவி சூக்தம்’ (பூமிக்கு வழிபாடு) என்னும் நிகழ்ச்சியை அபிநயா நடனக்கலைஞர்கள் வழங்கினார்கள். மைதிலியின் மகள் ரசிகா இதனை வெகு அழகாக நடன வடிவமைப்புச் செய்திருந்தார்.
More

தெரியுமா?: அனாமிகா வீரமணி
தெரியுமா?: கலிஃபோர்னியா மாநில வழக்கறிஞர் ஆவாரா கமலா ஹாரிஸ்?
தெரியுமா?: அமெரிக்காவைக் கலக்கிய லக்ஷ்மன் ஸ்ருதி
தெரியுமா?: தேசீய அறிவியல் கழகத் தலைவராகப் பேரா. சுப்ரா சுரேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline