Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: முதல் கச்சேரி
தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள்
தெரியுமா?: அட்லாண்டா பெருநகர தமிழ் சங்க நிர்வாகிகள்
தெரியுமா?: பத்ம விருதுகள்
தெரியுமா?: இசையுதிர் காலம்: இப்படியும் முடியுமா?
தெரியுமா?: இசையுதிர் காலம்: தங்கப் பதக்கம்
தெரியுமா?: இசையுதிர் காலம்: பார்த்தால் பூனை; பாடினால் குயில்!
தெரியுமா?: இசையுதிர் காலம்: சின்ன பையன், பெரிய வேலை
தெரியுமா?: இசையுதிர் காலம்: அதுவும் தெரியும், இதுவும் தெரியும்!
தெரியுமா?: இசையுதிர் காலம்: இசையே மருந்து
தெரியுமா?: என் லட்சியம் முயன்று பார்ப்பதே
தெரியுமா?: கச்சேரி மேடையில்...
தெரியுமா?: ஐஃபோனில் சிறுவருக்கு அறிவு விளையாட்டுகள்
- |பிப்ரவரி 2010|
Share:
Click Here Enlargeஉங்கள் ஐஃபோன் உங்கள் குழந்தைகள் கையில் இருந்தால் அது ஏதேனும் கேம் விளையாடுவதற்காகத்தான் இருக்கும். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அதைப் பொறுத்துக் கொள்வீர்கள். ஆனால், இப்போது அவர்கள் விளையாட்டையே கல்விப் பயிற்சியாக்கலாம். Math Magic, Word Magic, Match Magic, Math Series, Sight Wrods and Digraphs, Count Magic, Think Big, Dictation என்று விதவிதமான சுவாரசியமான விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார் பாண்டுரங்கன் செந்தில். அவற்றைப் பார்க்க: www.anusen.com. கொஞ்சம் விளையாட்டு எப்படி என்று பார்க்க: www.youtube.com

சரியான விடைகளைக் கொடுத்தால் கேட்கும் சபாஷ் குரல் அவரது 5 வயது மகள் அபினயாவுடையது! "ஃப்ளாஷ் கார்டுகளைவிட விலை குறைவு, ஆனால் இதில் விளையாடும் என் குழந்தை பள்ளியில் அதிக மார்க்கு வாங்குகிறார்" என்று பயன்படுத்திப் பார்த்த சிலர் கூறியுள்ளனர். குழந்தைகளும் இதில் விளையாடுவது கற்பதைச் சுவையான தாக்குவதாகக் கூறுகின்றனர்.
ஆப்பிள் இணையதளத்துக்குப் போய் இறக்கித்தான் பாருங்களேன்.
More

தெரியுமா?: முதல் கச்சேரி
தெரியுமா?: கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன் இயல் விருது பெறுகிறார்கள்
தெரியுமா?: அட்லாண்டா பெருநகர தமிழ் சங்க நிர்வாகிகள்
தெரியுமா?: பத்ம விருதுகள்
தெரியுமா?: இசையுதிர் காலம்: இப்படியும் முடியுமா?
தெரியுமா?: இசையுதிர் காலம்: தங்கப் பதக்கம்
தெரியுமா?: இசையுதிர் காலம்: பார்த்தால் பூனை; பாடினால் குயில்!
தெரியுமா?: இசையுதிர் காலம்: சின்ன பையன், பெரிய வேலை
தெரியுமா?: இசையுதிர் காலம்: அதுவும் தெரியும், இதுவும் தெரியும்!
தெரியுமா?: இசையுதிர் காலம்: இசையே மருந்து
தெரியுமா?: என் லட்சியம் முயன்று பார்ப்பதே
தெரியுமா?: கச்சேரி மேடையில்...
Share: 

© Copyright 2020 Tamilonline