Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
நாசரின் 'மகாராஜா'
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeஇளைய தலைமுறைக்கும், மூத்த தலைமுறைக்கும் இடையேயான முக்கியப் பிரச்னையை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய படம் 'மகாராஜா'. நடிகர் அர்ஜுனிடம் உதவியாளராகப் பணியாற்றிய டி. மனோகரன் இப்படத்தை இயக்குகிறார். நாசர், சத்யா ஆகியோர் கதாநாயகர்கள். அவர்களுடன் இணையாக கற்றது தமிழ் அஞ்சலி, அனிதா ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, எம்.எஸ்.விஸ்வநாதன், கருணாஸ், சரண்யா, கோவை சரளா ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை நடிக்காத வித்தியாசமான அல்ட்ரா மாடர்ன் இளைஞராக நாசர் இப்படத்தில் நடிக்கிறார்.
அரவிந்த்
More

ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline