Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
விஜய்யின் 50வது படம்
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlarge'காதலுக்கு மரியாதை' படத்தைத் தயாரித்த சங்கிலி முருகன், விஜய்யைக் கதாநாயகனாக வைத்துத் தயாரிக்கும் படம் 'சுறா'. ஜோடி தமன்னா. இதில் விஜய் மீனவர் வேடமேற்று நடிக்கிறார். அதனால் கேரளத்தில் மீனவர் வசிக்கும் பகுதிகளிலும், தமிழகத்தில் உப்பளங்கள் அதிகம் உள்ள மரக்காணம் பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிரஞ்சீவி மகன் நடித்த 'மகதீரா' படத்தில் வில்லனாக நடித்த தேவ் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படம் விஜய்க்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்குவது எஸ்.பி. ராஜ்குமார்.
அரவிந்த்
More

ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
பாலாவின் இயக்கத்தில் விஷால்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline