Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
பாலாவின் இயக்கத்தில் விஷால்
- அரவிந்த்|டிசம்பர் 2009|
Share:
Click Here Enlarge'சேது', 'நந்தா', 'பிதாமகன்', 'நான் கடவுள்' உள்ளிட்ட வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா படத்தைத் தயாரிக்கிறார். மற்றொரு கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். இதுவரை யாருக்காகவும் தன் படத்தின் கதையை வெளியே சொல்லாத இயக்குநர் பாலா, இப்படத்திற்கான கதையை விஷாலிடம் முன்னரே தெரிவித்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
அரவிந்த்
More

ஆர்யாவின் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
விஜய்யின் 50வது படம்
சசிகுமாரின் 'நகரம்'
செல்வா-கணேஷ் இணையும் 'முறியடி'
நாசரின் 'மகாராஜா'
ராதாமோகனின் பயணம்
குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline