Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
ரத்தமும் சதையுமாகக் கடவுள்
தெரியுமா?: ஒட்டாவா உடலழகன் போட்டியில் பகீரதன் விவேகானந் தேர்வு
தெரியுமா?: டிஷ் டிவியில் ஜெயா சேனல் பார்க்கலாம்
தெரியுமா?: 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்புக்குத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதிக்கொடை
இசையுதிர்காலம்: பளார்!
பட்டா மணியப் பண்டிதர்
சின்னக் குயில்
இரவில் கேட்டது
தெரியுமா?: இலங்கை சின்மய கிராம வளர்ச்சிச் சங்கம் இடம்பெயர்ந்தோருக்கு நிதி உதவி
- |டிசம்பர் 2009|
Share:
Click Here Enlargeஇலங்கை சின்மயா கிராம வளர்ச்சி சங்கம் வவுனியாவில் (zone 4 முகாம்) தஞ்சம் புகுந்திருக்கும் 1000 இடம்பெயர்ந்த தமிழர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டுத் தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாயை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது. இந்நிகழ்வில் கொழும்பு சின்மய மிஷன் பிரம்மசாரி தர்ஷன் சைதன்யா அவர்களின் தலைமையில் சின்மய யுவகேந்திர அங்கத்தினர்கள் கலந்துகொண்டனர். எண்ணற்ற பிற குடும்பத்தினர் தமக்கும் பண உதவி செய்யும்படி உருக்கமாக வேண்டிக்கொண்டதன் பேரில், நத்தார் பண்டிகை, தைப்பொங்கல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாகச் சங்கத்தின் தலைவர் கௌரி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இவர்களுக்குப் பல்வேறு சுயதொழில் பயிற்சிகள், அவற்றுக்கான கருவிகள் ஆகியவற்றைச் சங்கம் தொடர்ந்து வழங்கிவருவதை முன்னரே தென்றல் கட்டுரைகளில் தெரிவித்துள்ளோம். இந்தப் பணிகளில் நீங்களும் உதவலாம். உங்கள் நன்கொடையை 'Chinmaya Mission West' என்ற பெயருக்குக் காசோலையாக அனுப்பவேண்டும். காசோலையில் கீழே "CORD-Sri Lanka" என்று தவறாமல் குறிப்பிடுங்கள். நன்கொடைகளுக்கு 501(c)(3) பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு. Tax ID: 51-017-5323
அனுப்ப வேண்டிய முகவரி:
Chinmaya Mission West,
Meera Raja,
2246 West Cullom Ave.,
Chicago, IL 60618, USA.
More

ரத்தமும் சதையுமாகக் கடவுள்
தெரியுமா?: ஒட்டாவா உடலழகன் போட்டியில் பகீரதன் விவேகானந் தேர்வு
தெரியுமா?: டிஷ் டிவியில் ஜெயா சேனல் பார்க்கலாம்
தெரியுமா?: 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்புக்குத் தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை நிதிக்கொடை
இசையுதிர்காலம்: பளார்!
பட்டா மணியப் பண்டிதர்
சின்னக் குயில்
இரவில் கேட்டது
Share: 




© Copyright 2020 Tamilonline