Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம்
இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும்
'ராமானுஜர்' மேடை நாடகம்
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம்
- ஜானகி சீதாராமன்|மே 2006|
Share:
Click Here Enlargeமார்ச் 25, 2006 அன்று கலி·போர்னியா மாநில பல்கலையின் ஹேவர்ட் அரங்கில் குரு லதா ஸ்ரீராம் அவர்களின் சிஷ்யையும், ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் மாணவியு மான ரஞ்சனி சுகுமாரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது.

'நின்னுக்கோரி' (வசந்தா) வர்ணத்துக்குப் பின் 'மஹா கணபதிம்' கீர்த்தனையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. ரஞ்சனி தன்னுடைய எடுப்பான சாரீரம், சுத்தமான சுருதியுடன் ஆரம்ப வர்ணத்திலேயே திறமையை நன்கு வெளிப்படுத்தினார். 'இன்னவும் தயவு' என்ற என்.எஸ். ராமச்சந்திரனின் கீர்த்தனை நிகழ்ச்சியின் நடுநாயகமாக விளங்கியது. சண்முகப்ரியாவில் ராகம் பாடிய பின் ரசித்து அனுபவித்து கல்பனா ஸ்வரம் பாடியது மிகவும் இனிமை.

மீரா பஜன், பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே', தில்லானா, திருப்புகழ் யாவும் செவிக்கு ரம்மியமாக ஒலித்தன.
இழைந்து ஒலித்த பக்கவாத்தியங்களை ரமேஷ் ஸ்ரீனிவாசன் (மிருதங்கம்), திவ்யா ராமச்சந்திரன் (வயலின்) வாசித்தனர்.

குரு லதா ஸ்ரீராமுக்கும் தனக்கும் இவர் புகழ் சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை.

ஜானகி சீதாராமன்
More

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைக் கொண்டாட்டம்
இ.பா. நாடகப் பட்டறையும் ராமானுஜர் நாடகமும்
'ராமானுஜர்' மேடை நாடகம்
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
மிசெளரி தமிழ்சங்கம்: பொங்கல் விழா
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
ஷீரடி சாயி பரிவார்: ராம நவமிக் கொண்டாட்டம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline