Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
நல்லவேளை, தப்பித்தேன்!
கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
கழுதையின் வார்த்தை!
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஒருநாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, "உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "மன்னிக்கவும். ஏற்கெனவே கழுதையை நான் வாடகைக்கு வேறு ஒருவரிடம் தந்து விட்டேன்" என்றார். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், "பின்னால் கழுதை சத்தமிடுவது கேட்கிறதே" என்றார் சந்தேகத்துடன். உடனே முல்லா கோபத்துடன், "என் வார்த்தையை விட, கேவலம் ஒரு கழுதையின் வார்த்தை உங்களுக்கு முக்கியமாய்ப் போய்விட்டது இல்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லை?" என்றார். பக்கத்து வீட்டுக்காரர் பதில் பேச முடியாமல் திரும்பினார்.

More

நவராத்திரி டிப்ஸ்
உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
சிவாஜி எழுதிய பாட்டு!
இம்மைக்கும் அம்மைக்கும்...
கி.வா.ஜ.வும் பூரியும்
மாசம்பத்து!
நாடியோர்க்கும் நாடார்க்கும்...
நல்லவேளை, தப்பித்தேன்!
கலிங்க ராஜா கட்டிய வேஷ்டி
யார் வயதில் 20 வருஷம்!
ஜோக்ஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline