Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
'ரன்வே'யில் பிரசாந்த்
விழியில்லாவிட்டாலும்...
ஒப்பனை இல்லாமல் ஜோதிகா
தமிழ்த் திரைப்படத்தில் மலையாள மது
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'அரண்'
- கேடிஸ்ரீ|மே 2006|
Share:
Click Here Enlargeசூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தார் ஜீவா நடிப்பில் 'ஈ' என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால், அடுத்த படத்திற்கான பூர்வாங்கப் பணிகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

'அரண்' என்று பெயரிடப்பட்டிருக்கும் அடுத்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் ஜீவா இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். நாயகிகளாக நடிக்கப் போவது கோபிகாவும் மம்தா என்கிற புதுமுகமும். இசையை ஜோஸ்வா ஸ்ரீதர் கவனிக்கிறார்.

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாள ராகப் பணியாற்றிய மேஜர் ரவி படத்தை இயக்குவதோடு, கதை, திரைக்கதை, வசனத்தையும் கவனிப்பார். ரமேஷ்கண்ணா மற்றும் முக்கிய வேடம் ஒன்றில் ரீமாசென் ஆகியோர் தோன்றுவர்.
கேடிஸ்ரீ
More

பாவனாவைத் தேடி வரும் வாய்ப்புகள்
'ரன்வே'யில் பிரசாந்த்
விழியில்லாவிட்டாலும்...
ஒப்பனை இல்லாமல் ஜோதிகா
தமிழ்த் திரைப்படத்தில் மலையாள மது
Share: 




© Copyright 2020 Tamilonline