Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி
மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
- நரசிம்ஹ பட்டர்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஜூலை 25, 2009 சனிக்கிழமை அன்று லாஸ் ஏஞ்சலஸ் மலிபூ கோவிலில் கோதை நாச்சியாரின் திரு அவதார தினமான ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. காலை 10 மணிக்குப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். மாலை 3 மணிக்குத் திருக்கல்யாண உத்சவம் நடைபெறும். பின்னர் ஏகாந்த சேவை நடைபெறும்.

காலை 8 மணிக்கு சுப்ரபாதத்தில் தொடங்கி, திருவாராதனம், கலச ஸ்தாபனம், புண்யாகவசனம், திருமஞ்சனம், மங்களாசாசனம், சாற்றுமுறை, ரதயாத்திரை என்று நாள்முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள், கோதைப் பிராட்டியார் திருவருளைப் பெறவேண்டும்.
நரசிம்ஹ பட்டர்
More

இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline