Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா
சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்
பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு
நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்
வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்
சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை
டொரொண்டோவில் திருவையாறு.
ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா
- ராதா அக்கூர்|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeமே 20, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் அன்று ப்ளூம்ஃபீல்ட் ஹில்ஸ் பொது நூலகத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகளார் அவர்களைச் சிறப்பு விருந்தினராகக் கொண்ட ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. செயற்குழு துணைத் தலைவி திருமதி கல்பனா ஹரிஹரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற அடிகளார், 'வழி காட்டும் வள்ளுவம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எவ்வாறு ஒன்றே முக்கால் அடிக்குள் அவ்வளவு கருத்துகளைத் திருவள்ளுவரால் கூற முடிந்தது என்று விளக்கியதோடு, தற்போதைய micro, macro தத்துவங்களுக்கும் தமிழ்க் கடவுள் முருகன் கை வேலுக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறியது சிறப்பாக இருந்தது. பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ராதா அக்கூர், மிச்சிகன்
More

சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா
சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்
பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு
நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்
வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்
சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை
டொரொண்டோவில் திருவையாறு.
ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline