Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
TAGDVயின் சித்திரைத் திருவிழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
லேக் கவுன்டித் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழா
- பூர்ணிமா பாண்டியராஜ்|மே 2009|
Share:
Click Here Enlargeஏப்ரல் 18, 2009 அன்று கிரேஸ்லேக்கில் உள்ள ஹிந்துக் கோவிலில் Tamil Folks Of Lake County தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. டாக்டர் மாதங்கி சேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனிதா சங்கர், ஜோதி அருண் ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். மிருதங்கக் கச்சேரியில் சிறுவர்களின் தேர்ந்த பயிற்சி வெளிப்பட்டது. புஷ்பாஞ்சலி மற்றும் நடேச கவுத்துவ நடனத்தில் பரத நாட்டியத்தின் பல்வேறு பரிணாமங்களைக் காண முடிந்தது. 3 முதல் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மாறுவேடப் போட்டி சிறப்பாக இருந்தது.

சுமார் 80 குழந்தைகளுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்ப்புலமைப் போட்டி சிறப்பாக இருந்தது. நடுவர்களாக டாக்டர் கமலா ராதாகிருஷ்ணன், டி.வி சுப்ரமணியன், ரவிசங்கர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

கர்நாடக சங்கீதமும் திரைப்பாடல்களும் நிகழ்ச்சியில் குழந்தைகள், தங்கள் மழலைக் குரல்களில் பாடி பார்வையாளர்களை மயக்கினர். ‘தில்லானா' ஆட்டம் மிக நேர்த்தி. மதுக்குமார் அவர்களின் தலைமையில் ஏற்பாடுகள் அற்புதம். சின்னச்சாமி ஆறுமுகம் நன்றியுரையாற்றினார். அருண் இரத்தினம் குழுவினர், சுபாஷ் ஆகியோர் ஆடியோ, வீடியோ நிர்வாகத்தைச் சிறப்பாகக் கையாண்டனர்.
Click Here Enlargeபூர்ணிமா பாண்டியராஜ்,
இல்லினாய்ஸ்
More

வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் புத்தாண்டு விழா
TAGDVயின் சித்திரைத் திருவிழா
டல்லாஸ் ஹிந்து ஆலயம் தமிழ்க் கலை விழா
உதவும் கரங்கள் கலாட்டா'2009
தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ் புத்தாண்டு விழா
வாஷிங்டன் சிவாஜி கணேசன் கலைமன்ற 15ம் ஆண்டு விழா
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
சான் டியேகோவில் இந்திய இசை நடன விழா
இதயம் நனைத்த இறைவனின் திருமணம்.
வித்யா சுப்ரமணியம் கர்நாடக இசை செயல்முறை விளக்கம்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் குழந்தைகளுக்கான போட்டிகள்
இரண்டாவது அமெரிக்கத் தமிழ் நாடக விழா
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் பொம்மலாட்டம் நூறாவது நாள் விழா
புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline