Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
அஜீத்தின் அசல்
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlargeபில்லா, ஏகன் வெற்றிப்படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் புதிய படம் அசல். அஜீத்தின் நண்பரும், அவருடன் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவருமான சரண் இப்படத்தை இயக்குகிறார். சிவாஜி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் அஜீத்துக்கு இரட்டை வேடம். 'நம்பிக்கை துரோகத்துக்கு எதிராக வெடித்து கிளம்பும் ஒருவனின் கதை இது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இப்படம் ரசிகர்களுக்கு ரொம்ப வித்யாசமாக இருக்கும்' என்கிறார் சரண். கிரீஸ், துருக்கி, இத்தாலி, துபாய், சிங்கப்பூர் என்று பல இடங்களில் படமாகப் போகும் இப்படத்திற்கு இசை: பரத்வாஜ்.
அரவிந்த்
More

இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline