Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlarge‘தலைவன் இருக்கிறான்' படம் ‘உன்னைப் போல் ஒருவன்' என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ‘19 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கிலப் படம் ஒன்றிலும் கமல் நடிக்க இருக்கிறார். படத்தை ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்குகிறார். சரித்திரக் கதையைக் கொண்ட இப்படத்தில் கேரளத்துக் குறுநில மன்னரின் மகளாக நடிக்கிறார் அசின். அவருக்குக் களரிச் சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானாகக் கமல். இவர்களுடன் பிரபல ஜப்பானிய நடிகர் தடானாபோ அசானா களரி மாணவராக நடிக்கிறார். இசை: ஏ.ஆர். ரஹ்மான். ஜப்பானிய மொழியிலும் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ரஹ்மானுடன் இணைந்து ஜப்பானிய இசையமைப்பாளர் ஜொய் ஹிசய்ஜி இசையமைக்கிறார்.
அரவிந்த்
More

இளையராஜாவின் அழகர் மலை
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline