Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
'அசல்' அஜீத்
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
தனுஷ் ஆடும் ஆடுகளம்
- அரவிந்த்|மார்ச் 2009|
Share:
Click Here Enlargeபடிக்காதவன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படம் ஆடுகளம். படத்தை இயக்குபவர் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்' படத்தின் இயக்குநர் வெற்றி மாறன். படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ்-த்ரிஷா இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் களம் மதுரை என்பதால் தனது அலுவலகத்தை மதுரைக்கு மாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். பேராசியரும், சொற்பொழிவாளருமான கு. ஞானசம்பந்தன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்
More

விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா
'அசல்' அஜீத்
இமயமலை சரத்குமார்
எஸ்.ஜே. சூர்யாவின் இசை
நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
ரஞ்சித்தின் ‘ரயிலு’
நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
Share: 




© Copyright 2020 Tamilonline