Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
பரத் நடிக்கும் ஆறுமுகம்
- அரவிந்த்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeதீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சேவல்' படத்தைத் தொடர்ந்து பரத் நடிக்க இருக்கும் புதிய படம் 'ஆறுமுகம்'. இதில் அவருக்கு ஜோடியாக ப்ரியா மணி நடிக்கிறார். கூல் புரொடக்சன்ஸ் சார்பில் சித.செண்பக குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே 'பிடிச்சிருக்கு' படத்தைத் தயாரித்தவர். கருணாஸ், இளவரசு, சரண்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை: தேவா. பாடல்களை இயக்குநர் பேரரசுவும், பா. விஜயும் எழுதுகின்றனர். இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா.
அரவிந்த்
More

ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
Share: 




© Copyright 2020 Tamilonline