Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
- அரவிந்த்|டிசம்பர் 2008|
Share:
Click Here Enlargeசென்னை 600028 படத்துக்குப் பிறகு எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் புதிய படம் 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்'. இதில் இயக்குநர் சேரனின் உதவியாளர் ராமகிருஷ்ணன் கதாநாயகன். இயக்குநர் தருண்கோபியிடம் உதவியாளராகப் பணியாற்றிய தருண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவி தர்ஷணா கதாநாயகி. ராஜமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இசை: யுவன்ஷங்கர்ராஜா. ஒளிப்பதிவு: சித்தார்த். அழுக்கான மனிதர்களிடையே பூக்கும் அழகான காதலை மிக யதார்த்தமாகக் காட்டியிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர். மீனவ கிராமப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டு வளர்கிறது படம்.
அரவிந்த்
More

ஜெமினியின் நினைத்தாலே இனிக்கும்
கலைஞர்
சிம்புவின் வாடா வாடி
நாகாவின் அனந்தபுரத்து வீடு
பரத் நடிக்கும் ஆறுமுகம்
சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
விவேக்கின் புதிய படம்
Share: 




© Copyright 2020 Tamilonline