Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு
சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை
வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை
கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள்
சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
உதவும் கரங்கள் வித்யாகர் விரிகுடா வருகை
கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா
- உமா சேகர்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeஅக்டோபர் 25, 2008 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பிரிஸ்டல் சென்ட்ரல் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளித் திருவிழாவைக் கொண்டாடியது. சங்கத் தலைவர் ஸ்ரீமதி ராகவன் வரவேற்புரை வழங்கினார். இதில் 'அக்னி' குழுவினர் இன்னிசை விருந்து வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்வேறு மொழி மக்களுக்காகத் தமிழ் தவிரத் தெலுங்கு, ஹிந்தி பாடல்களையும் பாடி மகிழ்வித்தனர். தங்கள் குழுவினருடன், கனெக்டிகட்டைச் சேர்ந்த பாடகர்களையும் இடையிடையே பாடவைத்தது புதுமையான முயற்சி. 'நாக்க முக்க'வுக்கும், 'தாவணி போட்ட தீபாவளி' பாடலுக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அரங்கமே ஆடி மகிழ்ந்தது. சங்கத்தின் செயலாளர். ஸ்ரீநி நம்பிராஜனின் நன்றியுரையுடன் இசைவிருந்து முடிந்தது. ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்டனர்.
உமா சேகர்
More

எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு
சிகாகோ தமிழ்ச் சங்கம் தேனிசை மழை
வேளுக்குடி கிருஷ்ணன் விரிவுரை
கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து
லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவில் நவராத்திரி திருவிழா
இர்வைன் கோவிலில் கலைநிகழ்ச்சிகள்
சாக்ரமெண்டோ சித்தி வினாயகர் கோவிலில் தசரா விழா
உதவும் கரங்கள் வித்யாகர் விரிகுடா வருகை
Share: 




© Copyright 2020 Tamilonline