Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
டெலவர் வேலி பெரிநிலத் தமிழ்ச்சங்கம் தமிழர் திருவிழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் ஐயப்ப மண்டல பூஜை
மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
- சூப்பர் சுதாகர்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlarge2008 நவம்பர் 23 முதல், டிசம்பர் 4 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிபோர்னியா: நவ. 23 - நவ. 28
டியர்பார்ன், மிசிகன்: நவ. 30 - டிச. 04

இரண்டு இடங்களிலும், இலவச பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெறும். பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு:
www.amma.org
Amma photo copyrighted to
M.A. Center, 2005
சூப்பர் சுதாகர்
More

பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
டெலவர் வேலி பெரிநிலத் தமிழ்ச்சங்கம் தமிழர் திருவிழா
லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் ஐயப்ப மண்டல பூஜை
Share: 




© Copyright 2020 Tamilonline