Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
இரக்கமுள்ள ஆஷ்ரயா
'Catch Your Mind' தமிழர் எடுக்கும் ஆங்கிலத் திரைப்படம்
கணினியில் த்மிழ்ச் சேனல்கள் பார்க்க ChannelLive.tv
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeகலைஞர், இசையருவி, ராஜ் டிவி, ராஜ் மியூசிக், ஜெயா, சுட்டி, மக்கள் டிவி என ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு சேனல்களையும் இப்போது வீட்டில் கம்ப்யூட்டரிலேயே பார்க்கலாம். அதுவும் நாளில் 24 மணி நேரமும்!

2006ல் ஆரம்பிக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24x7 தமிழ் சேனல்களை ஒளிபரப்பிக் கொண்டுள்ளது சேனல் லைவ் டாட் டி.வி. இதைக் காண டிஷ், கேபிள் என்று எதுவும் தேவையில்லை. அகலப்பட்டை (பிராட்பேண்ட்) இணைய இணைப்பு ஒன்று மட்டும் இருந்தால் போதுமானது.

கட்டணம் மிகக் குறைவு. வெறும் $14.99க்கே 8 சேனல்களும் அடக்கம். ஆம், அதுவும் டிஷ் வைக்க இடமில்லை, சிக்னல் போய் விட்டது என்ற சிக்கல்கள், பிரைவஸி என்று எந்தச் சட்டச் சிக்கல்களும் இதில் இல்லை. 100% அரசு உரிமத்தையும், சேனல் ஒளிபரப்பும் உரிமையையும் முறையாகப் பெற்றுள்ளது.
'C-ARCHIVE' என்று புதிய பரிமாணத்தின் மூலம் 7 நாட்கள்வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் கண்டுகளிக்கலாம். பண்டிகை நாளில் ஒரு நல்ல நிகழ்ச்சியைக் காண முடியவில்லையே என்ற வருத்தம் இனிமேல் இல்லை. ஒரு மடிக்கணினி இருந்தால் போகுமிடமெங்கும் உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்கள் தவறவிட வாய்ப்பே இல்லை.

மற்றுமொரு சிறப்பம்சம் C-LIVE BOX. இதன்மூலம் நேரடியாக டி.வியிலும் இணைத்து நிகழ்ச்சிகளைக் காணலாம். இதன்மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியாத பெரியோர்களும் சுலபமாகக் கண்டுகளிக்கலாம்.

மேலும் தகவலுக்கு:
www.channellive.tv
More

இரக்கமுள்ள ஆஷ்ரயா
'Catch Your Mind' தமிழர் எடுக்கும் ஆங்கிலத் திரைப்படம்
Share: 




© Copyright 2020 Tamilonline