Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
- அரவிந்த்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeவிஜய் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'குருவி' அமெரிக்காவிலும் தன் சிறகை உயரே விரித்துப் பறந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சி கலிஃபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில், செஞ்சுரி சினிமாஸ் திரையரங்கில் மே 23, 2008 அன்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அரங்கம் நிறைந்து விட்டது. சிறப்புக் காட்சிக்காக 8:30 மணிக்கு வரவிருந்த விஜய், 7:30 மணிக்கே அரங்கத்துக்கு வந்து ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும், கை குலுக்கிக் கொண்டும், சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தார். ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வந்து புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர்.

விஜய் பேசும்போது, திரையரங்கில் தான் நேரடியாக ரசிகர்களைச் சந்திப்பது அதுவே முதன்முறை என்றும், இதைத் என்றும் மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். விழா மேடையில் விஜய் பாட்டுப்பாடி, நடனமாடியது மறக்க முடியாததாக இருந்தது.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
Share: 




© Copyright 2020 Tamilonline