Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
அமெரிக்காவில் விஜய்
நமீதாவின் ஜகன் மோகினி
- அரவிந்த்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeதமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியாகி அக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் விட்டலாச்சார்யாவின் ஜகன்மோகினி. அப்படம் இப்போது மீண்டும் தயாராகிறது. நமீதா கதாநாயகியாக நடிக்கும் அப்படத்தில் ராஜா என்னும் தெலுங்கு நடிகர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் என்.கே. விஸ்வநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
'மாயாஜாலக் காட்சிகளும் கவர்ச்சியும் நிறைந்த படமாக இப்படம் இருக்கும்' என்று உறுதி கூறுகிறார் இவர். படத்தில் வடிவேலு, நிலா, யுவராணி, கோட்டா சீனிவாசராவ் இவர்களுடன் ஒரிஜனல் ஜெகன்மோகினியின் கதாநாயகனான நரசிம்மராஜூவும் நடிக்க இருக்கிறார். முரளி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, அந்தமான் எனப் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசை இளையராஜா.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
மோதி விளையாடு
அமெரிக்காவில் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline