Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
மோதி விளையாடு
- அரவிந்த்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeநீண்ட இடைவெளிக்குப் பிறகு சரண் இயக்கும் புதிய படம் மோதி விளையாடு. 'உன்னாலே உன்னாலே' படப்புகழ் வினய் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு இணையாக நடிப்பவர் இன்னமும் வெளிவராத பாரதிராஜாவின் பொம்மலாட்டத்தில் அறிமுகமான காஜல் அகர்வால். முழுக்க முழுக்கச் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப்படம் கோலாலம்பூரில் சென்னை போன்று செட் போடப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது. கதை எஸ். ராமகிருஷ்ணன்; இசை: ஹரிஹரன் லெஸ்ஸி; ஒளிப்பதிவு: கருண்; இந்தப் படத்தை முற்றிலும் புதிய உத்தியில் உருவாக்க இருப்பதாகத் தெரிவிக்கிறார் இயக்குநர் சரண்.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
பேரரசுவின் திருவண்ணாமலை
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline