Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
பேரரசுவின் திருவண்ணாமலை
- அரவிந்த்|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeகவிதாலயா தயாரிப்பில் டைரக்டர் பேரரசு, அர்ஜுனை வைத்துப் புதிதாக இயக்கிவரும் படம் திருவண்ணாமலை. இதில் அர்ஜுனுடன் இணைந்து நடிப்பவர் தான்யா சானியா. இவருக்கு பள்ளிக்கூட ஆசிரியை வேடம். அர்ஜுன் கேபிள் ஆபரேட்டர். படத்தின் பாடல்களையும் எழுதியிருக்கும் பேரரசு, 'இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளும், படத்தில் இடம் பெறும் கிரிவலக் காட்சிகளும் மிகப் பரபரப்பாகப் பேசப்படும். இது அரசியல் மட்டுமல்ல; ஆன்மீகமும் இணைந்த கமர்ஷியல் படம்' என்கிறார். கும்பகோணம், பட்டீஸ்வரம், காரைக்குடி, ஹைதராபாத் என பல இடங்களில் எடுக்கப்பட இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் சாய்குமார், கருணாஸ், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஸ்ரீகாந்த் தேவா.
அரவிந்த்
More

ஜெயம் ரவியின் பேராண்மை
கலைஞரின் பொன்னர் சங்கர்
100 கோடி ரூபாயில் மர்மயோகி!
மோதி விளையாடு
நமீதாவின் ஜகன் மோகினி
அமெரிக்காவில் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline