Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
மிச்சிகனில் நிருத்யாஞ்சலி
சுவாமி சுகபோதானந்தாவின் வெற்றியின் படிகள் - செயல் பட்டறை
- ஷகிலா பானு .N|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeசுவாமி சுகபோதானந்தா அவர்களிடம் நேரடிப் பயிற்சி பெற்ற மாணவர்கள் அவர் உருவாக்கிய வெற்றிக்கும், திருப்திக்கும் வழிகாட்டும் செயல் பட்டறையை ஜூலை 19, 2008 சனிக்கிழமை அன்று மாலை 6 முதல் 9 மணி வரை 18381 Padua Court, Morgan Hill, CA 95307 என்ற முகவரியில் நடத்துகிறார்கள்.

இது வாழ்க்கையை முழுமையாக வாழ ஒரு குதூகலத்தோடு ஆயத்தப்படுத்தும் பயிற்சிக் கூடம். இது ஜப்பானியர்களின் கைசான் கொள்கைப்படி, இன்று புதிதாகப் பிறக்கும் இந்த நாள் நமக்கு நேற்றைவிட அதிக மகிழ்ச்சியையும், அன்பையும், நம்பிக்கையையும் கொடுப்பது.வாழ்க்கையில் சரியான ஏணிப்படியில் மேலேறிச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. பல தொடக்கநிலை தியானங்களையும், மூச்சுப் பயிற்சிகளையும் இந்தப் பயிலரங்கத்தில் கற்றுக் கொள்ள முடிகிறது.

இது சுவாமி சுகபோதானந்தா அவர்களின் மற்ற எல்லாப் பயிற்சிகளையும் போல வாழ்க்கையில் உற்சாகத்தையும், ஆழத்தையும் ஒருசேரத் தருகிறது.

சுவாமி சுகபோதானந்தா அவர்கள் இந்த வருடம் ஆகஸ்ட் 15,16 தேதிகளில் 'சிறப்பான வாழ்வில் பகவத்கீதையின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். ஆகஸ்ட் 17 அன்று 'மிகச்சிறப்பான வாழ்க்கைத் தரத்தை எட்டுவது எப்படி' என்ற செயல் பட்டறையை நடத்த உள்ளார். சுவாமிஜி சிகாகோவிலும் நிகழ்ச்சிகள் வழங்க இருக்கிறார். ஆகஸ்ட் மாதத் தென்றல் இதழில் இதுகுறித்த விபரங்கள் வெளிவரும்.
வெற்றியின் படிகள் பயிற்சிக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. பிரசன்னா டிரஸ்டுக்கு நன்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
இணையதளம்: www.swamisukhabodhananda.org
தகவலுக்கு:
கமலா: 408-205-7035;
மின்னஞ்சல்: vskamala@yahoo.com
ஷகிலா: 408-425-2851;
மின்னஞ்சல்: toshakila@gmail.com

N. ஷகிலா பானு
More

ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
மிச்சிகனில் நிருத்யாஞ்சலி
Share: 




© Copyright 2020 Tamilonline