Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
- |ஜூன் 2008|
Share:
Click Here Enlargeஏப்ரல் 27, 2008 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை வசந்தம் நிகழ்ச்சி பர்மிங்ஹாம் நகரிலுள்ள ஸீஹோம் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. டெட்ராய்ட் பிஸ்தாவினரின் முதல் நாடகம் 'கொலையுதிர் காலம்', சுஜாதாவின் கதையைத் தழுவியமைந்தது. நிரஞ்சன் ராவ் திறம்பட இயக்கியிருந்தார்.

நிரஞ்சனின் நடிப்பும் வசனமும் நாடகத்தின் இறுதிவரை தொய்வின்றித் தொடர்ந்து பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது. விஜியும், நிரஞ்சனின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்தார். சதீஷ் சுப்பிரமணியம், நரேன் பாலசுப்பிரமணியம், தீபக் குமார், முகுந்த் ஸ்ரீதர் ஆகியோரின் நடிப்பு கதையைக் கண்முன் நிறுத்தியது. ஒப்பனையில் டாக்டர் வெங்கடேசனின் கைவண்ணம் மிளிர்ந்தது. நாடகத்திற்குள் நடைபெற்ற நாடகத்தின் விளக்கத்துடன், சீதாராம ராவின் நேர்மைக்கு 4 கோடி ரூபாய் பரிசுடன் முடிந்த நாடகத்தின் முடிவு நல்ல திருப்பம்.

ஒலி, ஒளி அமைப்பை முத்து சிவானந்தமும், ரவி வேங்கடமும் திறமையுடன் கையாண்டனர். நேர்த்தியாக அரங்கேறிய இந்த நாடகம் டெட்ராய்ட் பிஸ்தாவினரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தலைவர் காந்தி சுந்தர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவிய அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்.
More

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline