Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சர்ச்சையில் தசாவதாரம்
சந்தோஷ் சிவனின் Before the Rains
எங்கள் ஆசான் விஜயகாந்த்
தமிழில் சோல்ஜர்
அய்யன்
அடுத்த வாரிசு
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
- கேடிஸ்ரீ|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ரோபோ' படத்துக்கு வசனம் எழுத சுஜாதா ஒப்புக்கொண்டிருந்தார். அவரது மரணம் இயக்குநர் ஷங்கரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில் பாலகுமாரன் பெயரை ஷங்கருக்கு ரஜினி சிபாரிசு செய்ய, ஷங்கரும் அதனை ஏற்றுக் கொண்டார். ரஜினி நடித்த படங்களில் முக்கியமான படம் பாட்ஷா. அப்படத்தின் பன்ச் டயலாகுகளை எழுதி அசத்தியவர் பாலகுமாரன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'ரோபோ' படத்தில் பாலகுமாரன் வசனம் எழுதவிருக்கிறார்.
தொகுப்பு: கேடிஸ்ரீ
More

சர்ச்சையில் தசாவதாரம்
சந்தோஷ் சிவனின் Before the Rains
எங்கள் ஆசான் விஜயகாந்த்
தமிழில் சோல்ஜர்
அய்யன்
அடுத்த வாரிசு
Share: 




© Copyright 2020 Tamilonline