Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlarge'சுப்ரமணியபுரம்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் சுசி குமார். இவர் வேறு யாருமல்ல; பாலா, அமீர் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பணியாற்றியவர். படத்தின் இயக்குநர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் இவரே. 'சென்னை 28' படத்தில் நடித்த ஜெய் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி ஸ்வாதி என்ற புதுமுகம். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இப்படத்தை இயக்கும் சுசி குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்தின் கதைக்களமே மதுரையில் உள்ள சுப்ரமணியபுரம்தான் என்கிறார் இயக்குநர் சுசிகுமார். இப்படத்திற்கான இசையை சின்னத்திரை புகழ் ஜேம்ஸ் வசந்தன் கவனித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் முக்கியக் பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. எந்தவித இலக்குகளும் இல்லாத ஒரு நண்பர்கள் கூட்டம். இறுக்கமான அவர்களது நட்புக்குள் பெண் ஒருத்தி நுழைகிறாள். யாராலும் பிரிக்க முடியாத நட்பு பெண் ஒருத்தியின் வருகைக்கு பிறகு கொஞ்சம் தடுமாறுகிறது. இதுதான் படத்தின் கதைக் கரு. எங்கேயோ கேட்டது போல் இல்லை?
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
Share: 




© Copyright 2020 Tamilonline