Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
- கேடிஸ்ரீ, அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlarge'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'மீண்டும் ஒரு காதல் கதை' போன்ற படங்களில் கதாசிரியராகப் பணியாற்றிய கே. ராஜேஷ்வர் பின்னர் 'நியாய தராசு', 'அமரன்', 'துறைமுகம்' ஆகியவைமூலம் இயக்குநரானார். தற்போது 'இந்திரவிழா'வை இயக்குகிறார். நாயகன் ஸ்ரீகாந்த், நாயகியர் மாளவிகா மற்றும் நமீதா. இசையமைப்பு யதீஷ்.

இயக்குநர் கே.ராஜேஸ்வர் கூறுகிறார்: 'இந்திரவிழா' மகிழ்ச்சி, கொண்டாட்டம், தடைகள் இல்லாத உற்சாகம், எழுச்சி, உல்லாசம் இவை சார்ந்த கதைக்களத்தைக் குறிப்பாகக் கூறலாம். சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில் இந்திரவிழா அணுஅணுவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
அப்போது காதல், ஊடல், கூடல், வழிபாடுகள் என்று நடந்துள்ளன. அப்படி ஒரு கொண்டாட்டமே இந்தப் படமும்...' ம்... கேட்கவே உல்லாசமாகத்தான் இருக்கிறது.

கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline