Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கரண் நடிப்பில் 'கொக்கி'
நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
- கேடிஸ்ரீ|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeஇளம் கதாநாயகர்கள் நடுவில் தனக்கென ஓர் பாணியை, அமைத்துக் கொண்டு வியாபார ரீதியாக வெற்றி படங்களை தந்து வருகிறார் சத்யராஜ் . வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்களிலாவது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராஜ்கபூர், ஜெய் மாதாஜி சினி கம்பைன்ஸ் சார்பில் ஏ.வெங்கடேஷ் 'வம்பு சண்ட' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை சத்யராஜை வைத்து தயாரிக்கவிருக்கிறார்.

சத்யராஜ் கதாநாயகனாக நடிக்க வளர்ந்து வரும் 'வம்பு சண்ட' படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கிறார் உதய்கிரண். இவர்களுக்கு நாயகியாக நடிக்க புதுமுக நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வடிவேல், 'கானா' உலகநாதன், மனோபாலா போன்றோரும் நடிக்கின்றனர்.
படத்திற்கான இசையை அமைக்கிறார் இமான். படத்திற்கான கதையை செல்வபாரதி எழுத, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை கவனிக்கிறார் ராஜ்கபூர்.

கேடிஸ்ரீ
More

கரண் நடிப்பில் 'கொக்கி'
நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
Share: