Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
செட்டிநாட்டுப் பாரம்பரியம்
சர்வதேச நகரமாகும் மும்பை
கழிப்பறை மாநாடு!
கிராமத்து மோதல்
சீண்டலுக்கு மாணவி பலி
- அரவிந்த்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeகல்லூரி மாணவி பேர்ல் குப்தா தனது கல்லூரி வாசலிலேயே சீண்டலுக்கு பலியான சம்பவம் டெல்லி அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த பேர்ல் குப்தா மீது வேகமாக வந்த ஒரு ஸ்கூட்டர் இளைஞன் வேண்டுமென்றே மோதி விட்டுச் செல்ல, இருவரும் கீழே விழ, அடுத்த நொடியிலேயே வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து பேர்ல் குப்தாவின் தலைமீது ஏறி இறங்க, அவர் அங்கேயே பலியானார். பேருந்து ஓட்டுநரும், ஸ்கூட்டர் இளைஞனும் உடனடியாகத் தப்பித்து ஓடிவிட்டனர். அருகிலேயே போக்குவரத்துக் காவலரின் கண்காணிப்புக் கூண்டு இருந்தும் அவர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதால் மாணவிகள் கல்வீச்சு, பேருந்து மறியல் எனப் போராட்டத்தில் குதித்தனர். தங்களில் ஒருத்தியை இழந்து சோகத்துடனும், கோபத்துடனும் மாணவிகள் போராடிக் கொண்டிருக்க, கடந்து சென்ற சில இளைஞர்கள் அப்பெண்களைப் பார்த்து ஆபாசமாக ஏதோ கூறியதால் பிரச்னை இன்னமும் சிக்கலானது. இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் பிரச்னை கட்டுக்குள் வந்தது என்றாலும் மாணவிகளிடையே இன்னமும் அமைதி திரும்பவில்லை.
அரவிந்த்
More

செட்டிநாட்டுப் பாரம்பரியம்
சர்வதேச நகரமாகும் மும்பை
கழிப்பறை மாநாடு!
கிராமத்து மோதல்
Share: 




© Copyright 2020 Tamilonline