Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மனவளக்கலை பயிற்சி
மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
- சூப்பர் சுதாகர்|நவம்பர் 2007|
Share:
Click Here Enlarge2007 நவம்பர் 21 முதல், டிசம்பர் 2 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா வளைகுடா பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகைதர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ரமோன், கலிபோர்னியா நவ. 21 - நவ. 26
டியர்பார்ன், மிசிகன் நவ. 28 - டிச. 02

இரண்டு இடங்களிலும், இலவசப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், சொற்பொழிவு, தியானம், பஜனை ஆகியவை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat) தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர்
More

மனவளக்கலை பயிற்சி
Share: 




© Copyright 2020 Tamilonline