Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
தீபாவளி - சில நினைவுகள்
சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
விஜய் வைத்தீஸ்வரனின் Zoom
- |நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeஏதோ புதிய சினிமா ரிலீஸ் என்று நினைக்காதீர்கள். லெய்ன் கார்சனும் விஜய் வைத்தீஸ்வரனும் இணைந்து எழுதியுள்ள புதிய புத்தகத்தின் பெயர்தான் Zoom. தி எகனாமிஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர்களான இவர்களது இந்த நூல் 'தி பினான்சியல் டைம்ஸ்/கோல்ட்மன் சாக்ஸ் பிசினஸ் புக் ஆப் தி இயர்' பரிசின் இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. வாகனங்கள், பெட்ரோலியம் எண்ணெய் என்ற இரு தொடர்புடைய தொழில்களை எவ்வாறு பொருளாதார, அரசியல் விசைகள் தாக்கம் செய்கின்றன என்பதை இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது.

எம்.ஐ.டி.யில் பொறியியலாளராகப் பயிற்சி பெற்றுள்ள விஜய் சுமார் 10 ஆண்டுகளாக சுற்றுச்சூழல், ஆற்றல் ஆகிய துறைகளைப் பற்றி 'தி எகனாமிஸ்ட்' பத்திரிக்கையில் எழுதி வருகிறார். இவரது முந்தைய நூல் 'பவர் டு தி பீப்பிள்'.
இல்லாவிட்டாலும் விஜய் தென்றலுக்கு அன்புள்ள சிநேகிதர்தான்! ஆமாம், அவர் தென்றலின் மிக விரும்பிப் படிக்கப்படும் பகுதியான 'அன்புள்ள சினேகிதியே' பகுதியை எழுதும் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் மகன். மேலும் அறிய: www.zoomtothepeople.com
More

தீபாவளி - சில நினைவுகள்
சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
Share: 




© Copyright 2020 Tamilonline