Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
தீபாவளி - சில நினைவுகள்
சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
விஜய் வைத்தீஸ்வரனின் Zoom
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
- மதுரபாரதி|நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeலூயிசியானா மாநிலத்தின் ஆளுனராக 36 வயதான இந்திய-அமெரிக்கரான பாபி ஜிண்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், அமெரிக்க மாநிலம் எதையும் ஆளும் கவர்னர்களில் வயதில் குறைந்தவர், இந்தப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்க-இந்தியர் என்கிற பெருமைகளை இவர் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 11 வேட்பாளர்களும் சேர்ந்து பெற்ற வோட்டுகளை விட இவர் அதிகம் பெற்றார் என்பதும் ஒரு சாதனைதான்.

முந்தைய தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வியடைந்த போதும் மீண்டும் உழைத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இவர் ஓர் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிவதில் ஆச்சரியம் இல்லை. தனது இந்தியப் பெயரான பீயுஷ் என்பதை மாற்றியமைத்துக் கொண்டது, சிறுபான்மையினரைப் பற்றிய அக்கறையின்மை என்று பல குற்றச்சாட்டுகளை இவர் மீது வைப்பவர்கள் உண்டு. ஆனாலும் இவரது சாதனை இவற்றால் மங்குவதில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தகவல் தொகுப்பு: மதுரபாரதி
More

தீபாவளி - சில நினைவுகள்
சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
விஜய் வைத்தீஸ்வரனின் Zoom
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
Share: 




© Copyright 2020 Tamilonline