Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
தீபாவளி - சில நினைவுகள்
பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
விஜய் வைத்தீஸ்வரனின் Zoom
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு
- |நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeயுனிவர்சல் மியூசிக் என்டர்ப்ரைசஸ் (பிரபல யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவு) நிறுவனம் சுஜாதா மூர்த்தி அவர்களை முதுநிலை உபதலைவர் (பொதுமக்கள் தொடர்பு) பதவிக்கு உயர்த்தி இருப்பதாக அதன் பொது மேலாளர் மைக் டேவிஸ் அறிவித்திருக்கிறார். நிர்வாணா, பாப் மார்லி, எல்டன் ஜான் போன்ற பிரபல இசைக் கலைஞர்/குழுக்களின் வெளியீடுகளுக்கான மக்கள் தொடர்புக்கு இவர் பொறுப்பேற்பார். 'இது ஒரு முக்கியமான பதவி; சுஜாதாவின் சாதனைகள் அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத் தந்துள்ளன' என்கிறார் டேவிஸ். சென்னையைச் சேர்ந்த சுஜாதா லாஸ் ஏஞ்சலஸ், ஹூஸ்டன் ஆகிய இடங்களில் வளர்ந்தார். ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.
UMe செய்திக் குறிப்பிலிருந்து.
More

தீபாவளி - சில நினைவுகள்
பாபி ஜிண்டால் லூயிசியானா ஆளுனராகத் தேர்வு
ஆர்.கே. பச்சோரி தலைமையின் கீழ் ஐ.பி.சி.சி.க்கு நோபல் பரிசு
விஜய் வைத்தீஸ்வரனின் Zoom
சிந்தூரிக்குக் கலைமாமணி விருது
Share: 




© Copyright 2020 Tamilonline